அனைத்துலகப் பயணம் செய்ய விரும்புவோர் COVID-19 தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் Qantas விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் விமானப் பயணிகள் கட்டாயம் COVID-19 தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்!
Sooriyan TV
November 24, 2020
0 Comments