துருக்கியில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதியன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கிய ஆறு வயது சிறுமியொருவர் சுமார் 65 மணிநேரங்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
65 மணி நேரத்துக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சிறுமி! துருக்கியில் சம்பவம்
Sooriyan TV
November 04, 2020
0 Comments